Senthamil.Org

பிண்டத்தில்

திருமந்திரம்

பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மா?த்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திருந் தானே
பிண்டத்தில் எனத்தொடங்கும் திருமந்திரம்