Senthamil.Org

பிணங்கி

திருமந்திரம்

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே
பிணங்கி எனத்தொடங்கும் திருமந்திரம்