Senthamil.Org

பிணக்கறுத்

திருமந்திரம்

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்
கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே
பிணக்கறுத் எனத்தொடங்கும் திருமந்திரம்