Senthamil.Org

பிச்சையது

திருமந்திரம்

பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்
பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்
பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே
பிச்சையது எனத்தொடங்கும் திருமந்திரம்