Senthamil.Org

பாவித்

திருமந்திரம்

பாவித் திருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்து மேலது முத்தது வாமே
பாவித் எனத்தொடங்கும் திருமந்திரம்