Senthamil.Org

பாழி

திருமந்திரம்

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே
பாழி எனத்தொடங்கும் திருமந்திரம்