Senthamil.Org

பாலிக்கும்

திருமந்திரம்

பாலிக்கும் நெஞ்சம் () பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங் 
காலைக்குச் சங்கு கதிரவன் தானே
() பரையோசை
பாலிக்கும் எனத்தொடங்கும் திருமந்திரம்