Senthamil.Org

பாலன்

திருமந்திரம்

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே
பாலன் எனத்தொடங்கும் திருமந்திரம்