Senthamil.Org

பாலனும்

திருமந்திரம்

பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு
மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தானே
பாலனும் எனத்தொடங்கும் திருமந்திரம்