Senthamil.Org

பார்ப்பதி

திருமந்திரம்

பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே
பார்ப்பதி எனத்தொடங்கும் திருமந்திரம்