Senthamil.Org

பார்த்திட்டு

திருமந்திரம்

பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே
பார்த்திட்டு எனத்தொடங்கும் திருமந்திரம்