Senthamil.Org

பார்த்திடம்

திருமந்திரம்

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை
காத்துடல் உள்ளே கருதி இருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே
பார்த்திடம் எனத்தொடங்கும் திருமந்திரம்