Senthamil.Org

பாருக்குக்

திருமந்திரம்

பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே
பாருக்குக் எனத்தொடங்கும் திருமந்திரம்