Senthamil.Org

பாரது

திருமந்திரம்

பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே
பாரது எனத்தொடங்கும் திருமந்திரம்