Senthamil.Org

பாய்ந்தன

திருமந்திரம்

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே
பாய்ந்தன எனத்தொடங்கும் திருமந்திரம்