Senthamil.Org

பாத

திருமந்திரம்

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே
பாத எனத்தொடங்கும் திருமந்திரம்