Senthamil.Org

பாடவல்

திருமந்திரம்

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே
பாடவல் எனத்தொடங்கும் திருமந்திரம்