Senthamil.Org

பாசி

திருமந்திரம்

பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே
பாசி எனத்தொடங்கும் திருமந்திரம்