Senthamil.Org

பாசம்செய்

திருமந்திரம்

பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே
பாசம்செய் எனத்தொடங்கும் திருமந்திரம்