Senthamil.Org

பாசம

திருமந்திரம்

பாசம தாகிய வேரை யறுத்திட்டு
நேசம தாக நினைத்திரும் உள்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுதல் ஆகுமே
பாசம எனத்தொடங்கும் திருமந்திரம்