Senthamil.Org

பாசத்தை

திருமந்திரம்

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே
பாசத்தை எனத்தொடங்கும் திருமந்திரம்