Senthamil.Org

பாசத்தில்

திருமந்திரம்

பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில்
கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே
பாசத்தில் எனத்தொடங்கும் திருமந்திரம்