Senthamil.Org

பாங்கமர்

திருமந்திரம்

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே
பாங்கமர் எனத்தொடங்கும் திருமந்திரம்