Senthamil.Org

பாகம்

திருமந்திரம்

பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும்
நுயகம் உரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே
பாகம் எனத்தொடங்கும் திருமந்திரம்