Senthamil.Org

பழுத்தன

திருமந்திரம்

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை
எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே 

 திருக்கூத்து தரிசனம்
பழுத்தன எனத்தொடங்கும் திருமந்திரம்