Senthamil.Org

பழுக்கின்ற

திருமந்திரம்

பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே
பழுக்கின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்