Senthamil.Org

பல்லூழி

திருமந்திரம்

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்
செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே
பல்லூழி எனத்தொடங்கும் திருமந்திரம்