Senthamil.Org

பலியும்

திருமந்திரம்

பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே
பலியும் எனத்தொடங்கும் திருமந்திரம்