Senthamil.Org

பலவுடன்

திருமந்திரம்

பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்
செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே
பலவுடன் எனத்தொடங்கும் திருமந்திரம்