Senthamil.Org

பற்றிப்

திருமந்திரம்

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ்க சிவபதஞ்க சேரலு மாமே

ஆதனம்
பற்றிப் எனத்தொடங்கும் திருமந்திரம்