Senthamil.Org

பற்றாய

திருமந்திரம்

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே
பற்றாய எனத்தொடங்கும் திருமந்திரம்