Senthamil.Org

பற்றறப்

திருமந்திரம்

பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பர மாமே
பற்றறப் எனத்தொடங்கும் திருமந்திரம்