Senthamil.Org

பற்றது

திருமந்திரம்

பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே 

 அறஞ்செயான் திறம்
பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் போ?ன்பம் உற்றுநின் றாரே
பற்றது எனத்தொடங்கும் திருமந்திரம்