Senthamil.Org

பருவூசி

திருமந்திரம்

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே
பருவூசி எனத்தொடங்கும் திருமந்திரம்