Senthamil.Org

பருந்துங்

திருமந்திரம்

பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் போலுரு வாகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே
பருந்துங் எனத்தொடங்கும் திருமந்திரம்