Senthamil.Org

பரியங்க

திருமந்திரம்

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே
பரியங்க எனத்தொடங்கும் திருமந்திரம்