Senthamil.Org

பரிசறிந்து

திருமந்திரம்

பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்
பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்
பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே
பரிசறிந்து எனத்தொடங்கும் திருமந்திரம்