Senthamil.Org

பரிசறி

திருமந்திரம்

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெவi கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே
பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழுந்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே
பரிசறி எனத்தொடங்கும் திருமந்திரம்