Senthamil.Org

பராநந்தி

திருமந்திரம்

பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே
பராநந்தி எனத்தொடங்கும் திருமந்திரம்