Senthamil.Org

பரவப்

திருமந்திரம்

பரவப் படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே
பரவப் எனத்தொடங்கும் திருமந்திரம்