Senthamil.Org

பரம்பர

திருமந்திரம்

பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்பது அறிவே
பரம்பர எனத்தொடங்கும் திருமந்திரம்