Senthamil.Org

பரம்சிவன்

திருமந்திரம்

பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
பரம்சிவன் மேலாம் பரநனவாக
விரிந்த கனாவிடர் வீட்டும் கழுமுனை
உரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே
பரம்சிவன் எனத்தொடங்கும் திருமந்திரம்