Senthamil.Org

பரமாம்

திருமந்திரம்

பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் அதீதம் பயிலப் பயிலப்
பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார்
பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே
பரமாம் எனத்தொடங்கும் திருமந்திரம்