Senthamil.Org

பரன்அல்ல

திருமந்திரம்

பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல
உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல
தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்
அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே
பரன்அல்ல எனத்தொடங்கும் திருமந்திரம்