Senthamil.Org

பரனெங்கு

திருமந்திரம்

பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும்
திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும்
உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும்
வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே
பரனெங்கு எனத்தொடங்கும் திருமந்திரம்