Senthamil.Org

பரனாய்ப்

திருமந்திரம்

பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்
தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே 

 சிவ சொரூப தரிசனம்
பரனாய்ப் எனத்தொடங்கும் திருமந்திரம்