Senthamil.Org

பரனாய்

திருமந்திரம்

பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே
பரனாய் எனத்தொடங்கும் திருமந்திரம்