Senthamil.Org

பரந்துலகு

திருமந்திரம்

பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தக மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே
பரந்துலகு எனத்தொடங்கும் திருமந்திரம்