Senthamil.Org

பரந்தது

திருமந்திரம்

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே
பரந்தது எனத்தொடங்கும் திருமந்திரம்