Senthamil.Org

பரந்த

திருமந்திரம்

பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகண் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே
பரந்த எனத்தொடங்கும் திருமந்திரம்